பகுதி - 22

0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          

இருதி ஊர்வல மக்கள்
நன்கு அலங்கரித்த வாகனத்தில் மகாத்மா காந்தியின் அஸ்தி, அலஹாபாத் திரிவேணி சங்கமத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது - 1948 பிப்ரவரி 12
அஸ்திக் கலசத்துடன் தலைவர்கள் சங்கமம் செல்கிறார்கள்
அஸ்திக் கரைப்பு வைபவத்தைக் காணவந்த பொது ஜனங்கள் சங்கம கரையில் திரண்டிருக்கிறார்கள்.
ராஷ்டிரபதி ராஜேந்திர பிரஸாத், அவர் மனைவி ராஜ்வன்ஷி தேவி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் காந்திஜி சமாதியில்
அஞ்சலி செய்கிறார்கள்.
ராஜகட்டத்தில் உள்ள காந்திஜியின் சமாதி
மகாத்மாஜி சமாதி மீது ஜவாஹர்லால் நேரு
மாலை சாத்துகிறார்.
புது டில்லி பிர்லா மாளிகை: காந்திஜி தம் கடைசிக் காலத்தில் வசித்திருந்த அறை வலதுபுறம் இருக்கிறது.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          


Website Designed by Gandhi Iyakkam, Thanjavur