பகுதி - 15

0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          

கல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸ் இல்லத்தில்
அருமை நண்பர் தக்கர் பாபாவுடன்
ஜூஹூ கடற்கரையில் - 1944
பம்பாயில் காந்தி - ஜின்னா பேச்சு வார்த்தைகள் - 1944 செப்டம்பரில்
காந்திஜி "தனுஷ் தக்ளி"யில் நூற்கிறார். சக்கரம் இல்லாத நூற்புக் கருவி "தனுஷ் தக்ளி"
காந்திஜி சர்க்காவில் நூற்கிறார் - 1945 பம்பாயில்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுடன் சம்பாஷணை
பங்கி காலனியில் இந்திய தேசிய ராணுவத்தினர்களுக்குப் பிரசங்கம் - 1945; பண்டித நேரு முன்புரம் இருக்கிறார்.
1945ல் டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வருகிறார். காந்திஜியுடன் கான் அப்துல் கபார்கான், ஜவாஹர்லால் நேரு, ஆச்சாரிய கிருபளானி ஆகியோரும் உள்ளனர்.
ஸிம்லாவில் சர்தார் பட்டேல், மணிபென் பட்டேல் ஆகியோருடன், வைஸ்ராயைச் சந்திப்பதற்காக காந்திஜி ஸிம்லா சென்றிருந்தார்; 1945 ஜூலை
ஸிம்லா, வைஸ்ராய் மாளிகைக்குப் போகும் வழியில், 1945
கஸ்தூரிபா சடலத்தருகில் காந்திஜி
கஸ்தூரிபா, மகாதேவ் தேசாய் ஆகியோரின் "சமாதிகள்" முன்னால் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் காவலில் இருக்கையில்
தேசாயும் இறந்தார்.

இப்போது அந்தச் சமாதிகளின் தோற்றம்
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          


Website Designed by Gandhi Iyakkam, Thanjavur