பகுதி - 20

           

காஷ்மீர் தலைநகரில் உலாத்துதல்
காஷ்மீர் செல்லும் வழியில் லாகூர் ரயில்வே ஷ்டேஷனில் - 1847 ஜூலை
1947 ஆகஸ்ட் 15ல் டில்லியில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகையில், ஹிந்து - முஸ்லிம்களிடையே சமானம் நிலவுவதற்காக கல்கத்தாவில் காந்திஜி உபவாசம் மேற்கொள்கிறார்
கல்கத்தாவில் சரத்சந்திர பேஸுடன் - 1947 ஆகஸ்ட்
கல்கத்தாவில் வகுப்பு ஒன்றுமையை ஏற்படுத்துவது சம்பந்தமாக முஸ்லிம் லீக் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கிறார் - ஆகஸ்ட் 1947
ஈத் பெருநாள் அன்று கல்கத்தா மைதானத்திற்கு வருகிறார் - 1947 ஆகஸ்ட்
டில்லியில் உள்ள முஸ்லிம்களை ஆசப் அலி வீட்டில் சந்தித்து பேசுகிறார் - 1947 செப்டம்பர்
புதுடில்லி பிர்லா மாளிகையில் பிரார்த்தனைக் கூட்டம்
புதுடில்லி பிர்லா மாளிகையில் நூல் நூற்றார் - தலையில் அணிந்திருப்பது பிரபல "நவகாளி தொப்பி"
பர்மா பிரதம மந்திரி யு.நு.-வுடன் பிர்லா மாளிகையில் - 1947 டிஸம்பர்
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          


Website Designed by Gandhi Iyakkam, Thanjavur