மார்ஸேல்ஸில் எடுத்த படம்: ஸி.எப்.ஆண்ட்ரூஸ், காந்திஜி, குமாரி முரியல் லெஸ்டர், மகாதேவ் தேசாய், மீராபென், பியாரிலால், மற்றொரு ஆங்கிலேய நண்பர். |
வட்டமேஜை மகாநாட்டுக கூட்டத்திற்குப் போகிறார்; அவருடன்கூட சரோஜினி நாயுடு, பிரபாசங்கர் பட்டானி, ஏ.ரங்கஸ்வாமி ஐயங்கார், மகாதேவ் தேசாய் ஆகியோர் உள்ளனர் |