|
|
ஆங்கிலச் சுரங்கத் தொழிலாளியின் குடிலுக்கு விஜயம் செய்துவிட்டு விடைபெறும் காட்சி |
அக்டோபரில், லண்டனில் கால்நடைக் கண்காட்சியில் பரிசு பெற்ற இரு ஆடுகளை காந்திஜி வியப்புடன் பார்க்கிறார். |
|
|
1931ல் லண்டனில் எடுத்த படம் |
காந்திஜியின் உருவத்தை அமெரிக்கச் சிற்பி ஜோ டேவிட்ஸன் உருவாக்குகிறார். |
|
|
ரொமெய்ன் ரோலந்துடன் ஸ்விட்ஸர்லண்ட் விலலேநியூவேயில் |
பார்ஸாத்தில் காந்திஜியும் சர்தார் பட்டேலும் |
|
|
காந்திஜி பலமுறை சிறையிடப்பட்ட எரவாடா மத்திய சிறைச்சாலை
|
1934ல் கஸ்தூரிபா |
|
|
கன்னியாகுமரியில் கடல் ஸ்நானம் |
திருச்சி, பொன்மலை ரயில்வே தொழிளார்கள் கூட்டத்தில் பிரசங்கம் |