பகுதி - 12

0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          

காந்திஜியும் மகாதேவ் தேசாயும் - பம்பாயில்
ராஜ்கோட் உடன் பாட்டிற்குப் பிறகு டில்லியில் பிர்லா மாளிகையில் மகாதேவ் தேசாயுடன்
உபவாசம் பூர்த்தியான பின் முதல் ஆகாரம்
ராஜ்கோட் உபவாசம் ஆரம்பிப்பதற்கு முன் காடைசியாகச் சாப்பிடுகிறார் - 1939 மார்ச்
டில்லியில் ஹரிஜன ஷேமாபிவிருத்திக்கு நிதி திரட்டுதல் - அருகில் ஜம்னுலால் பஜாஜ் - 1940
புது டில்லியில் சத்தியவதி தேவி, புலாபாய் தேசாயுடன்
காந்திஜியும் முகமத் அலி ஜின்னாவும் - 1939 நவம்பரில் வைஸ்ராயுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது
காந்திஜி, ஜவாஹர்லால் நேரு, மகாதேவ் தேசாய், டாக்டர் பட்டாபி ஸீதாராமய்யா ஆகியோர் 1940ல் வர்தாவில் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் போகிறார்கள்.
டில்லி ரயில்வே ஸ்டேஷனில் காந்திஜி - 1940
ஸிம்லாவில் காந்திஜி வைஸ்ராயைக் காணச் செல்கிறார் - 1940 செப்டம்பர்
அலகாபாத்தில் கமலா நேரு ஞாபகார்த்த ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் 1941 பிப்ரவரி
வர்தாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தின்போது - 1942 பிப்ரவரி
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
  0 0 0 0 0 0 0 0 0          


Website Designed by Gandhi Iyakkam, Thanjavur