|
|
சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் டாகூருடன் - 1940 |
சாந்தினிகேதனில் காந்திஜிக்கும் கஸ்தூரிபாவுக்கும் டாகூர் அளித்த உபசரிப்பில்
|
|
|
சாந்திநிகேதனில் கலாபவனத்தில் நந்தலால் போஸுடன் |
கல்கத்தா பிரஸிடென்ஸி ஆஸ்பத்திரியில் வியாதியாகப் படுத்திருக்கம் தீனபந்து ஆண்ட்ரூஸைக் காந்திஜி கவனிக்கிறார்.
|
|
|
சேவா கிராமில் ஆச்சார்ய வினோபா பாவேயுடன் - 1941
|
பண்டித மதன்மோகன் மாளவியாவுடன் ஒரு அறிக்கையைப் பரிசீலிக்கிறார். |
|
|
ஜவாஹர்லால் நேருவுடன் விவாதம் |
ஸர்தார் பட்டேலுடன் உல்லாசவேளை |
|
|
டாக்டர் ராஜேந்திர பிரஸாத்துடன் வேலைகளைக் கவனிக்கிறார். |
ஜம்னாலால் பஜாஜுடன்
|
|
|
அலகாபாத்தில் கமலா நேரு ஞாபகார்த்த ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் 1941 பிப்ரவர் |
வர்தாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தின்போது - 1942 பிப்ரவரி |