லார்ட் பெதிக் லாரென்ஸுடன் - 1946 ஏப்ரல் தேஜ் பகதூர் ஸப்ரூவைக் கடைசி முறையாகச் சந்திக்கிறார். டில்லியில் பண்டித மாளவியாவுடன்; உடல் நலிவுற்றிருந்த மாளவியா, காந்திஜியைக் காண்பது இதுதான் கடைசித் தடவை - 1945 புது டில்லி, பங்கி காலனி நூற்பு யக்ஞத்தில் காந்திஜி - 1946 புது டில்லி, பங்கி காலனி நூற்பு யக்ஞத்தில் காந்திஜி - 1946 காந்திஜி - நேரு பம்பாய் அ.இ.கா.கமிட்டிக் கூட்டத்தில் - 1946 ஜூலை ஜவாஹர்லால் நேரு, சர்தார் பட்டேல் ஆகியோருடன் சபையினருடன் தமாஷ்