|
|
காந்திக் குல்லாயுடன் காந்திஜி |
காந்திக் குல்லாயுடன் காந்திஜி |
|
|
1921 ல் அஹமதாபாத் காங்கிரஸ் கூட்டத்தில் காந்திஜி |
டில்லியில் 1921ல் காந்திஜி 21 நாள் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம். அப்போது 6 வயது சிறுமியான இந்திரா காந்தி அருகில் இருக்கிறார். |
|
|
1924ல் பெல்காம் காங்கிரஸிற்குத் தலைமை வகித்தபோது அலி சகோதரர்களுடன் |
அந்தக் காங்கிரஸின் கொடியேற்று விழா
|
|
|
சாந்திநிகேதனில் காந்திஜி , டாகூர், ஆண்ட்ரூஸ் - 1924 |
1925ல் டார்ஜிலிங்கில்: காந்திஜிக்குப் பின்னால் மத்தியில் ஸி.ஆர்.தாஸ்; இதற்குப்பின் சில தினங்களில் ஸி.ஆர்.தாஸ் இறந்துவிட்டார் |
|
|
|
தண்டி யாத்திரைக் கடிதம்
"மறத்தை எதிர்த்து நடக்கும் இவ்வறப் போரில்
உலக அனுதாபத்தை நாடுகிறேன்."
05.04.2030 - எம்.கே.காந்தி |