1949 ஜனவரியில் ராஜகட்டத்தில் மஹாத்மா காந்தியின் முதலாவது சிரார்த்த தினக் கொண்டாட்டத்தின் போது ஸர்வோதய தினக் குழுவினர் நடத்திய கண்காட்சியிலிருந்து சேகரிக்கப்பட்ட படங்களே இத் தொகுதியில் பெரும்பாலும் உள்ளன. போட்டோக்களைப் பிடித்தவர்கள், அவற்றைத் தந்து உதவியவர்கள் ஆகியோரின் பெயர்களை (எங்களுக்குக் கிடைத்த தகவலை ஆதாரமாகக் கொண்டு) கீழே பிரசுரித்திருக்கிறோம். யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால், சரியான தகவல் கிடைக்கமையே அதற்குக் காரணமாகும். இவ்வாறு விடுபட்டவர்கள் எங்களுக்குத் தகவல் கொடுத்தால் அடுத்தப் பதிப்பில் பிரசுரிக்கிறோம்.
ராஷ்டிரபதி பவனத்தில் உள்ள சுபகிருஷ்ணாவின் ஓவியத்தை ஆதாரமாகக் கொண்டு இப்புத்தகத்தின் அட்டைப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
| அம்புஜம்மாள் |
| அசோஸியேட்டட் பிரஸ் போட்டாஸ் |
| ஆர்.ஆர்.திவாகர் |
| ஆர்.வி.சலம் |
| ஆர்.வி.பண்டிட் |
| இந்தியன் ஒப்பீனியன் |
| எஸ்.எஸ்.ஐயர் |
| எஸ்.பாட்டியா அண்டு பிரதர்ஸ் |
| ஏஷியன் போட்டோஸ் |
| கனு காந்தி |
| கமல் குமார் |
| கமல் நயன் பஜாஜ் |
| கட்டராக் |
| காகா சாஹேப் கலேல்கர் |
| குந்தன்லால் |
| காப்பிடல் ஆர்ட்ஸ் ஸ்டூடியோ, ஜான்ஜிபார் |
| கௌஞ்ஜிக் பிரதர்ஸ் |
| குஜராத் நியூஸ் போட்டோஸ் |
| கோபால் சித்ரகுடீர் |
| ஜகுன். வி. மேத்தா |
| ஜம்ஷேத் நௌஷேர்வாஜி |
| ஜவாஹர்லால் நேரு |
| ஜெயின் பரோஸ் |
| டைம்ஸ் ஆப் இந்தியா |
| டி.எஸ்.சத்யன் |
| டி.சாசிநாத் |
| டி.சுகோடின் டால்ஸ்டாய் |
| டி.ஆர்.டி.வாடியா |
| டி.பி.மௌலிகர்லா |
| டாக்யுமென்டரி பிலிம்ஸ் |
| தாரக தாஸ் |
| தேவதாஸ் காந்தி |
| பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் |
| பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ |
| பி.என்.கே.மூர்த்தி |
| பி.என்.சர்மா |
| பி.வி.பதி |
| பிரஸ் கோட்டோ ஏஜன்ட் |
| பஞ்ச கோஷீ |
| சங்கீர்த்தன பிரச்சார் சமிதி |
| விரஜ கிஷோர் சின்ஹா |
| வீரேன் சின்ஹா |
| பகத் பாயீ அண்டு கம்பெனி |
| மணியம் நடேசன் |
| மஹாலே பிரதர்ஸ் |
| மோத்திராம் ஜெயின் |
| ராஷ்டிரபதி பவன் |
| லெப். கர்னல் பி.ஜே.பட் |
| வஜுஸி. சேட் |
| விசுவ பாரதி |
| வி.ஒய்.கோர்படே |
| ஸ்டேட்ஸ்மன் |
| சர்வோதய திவஸ் சமிதி |
| சுசீலா நையர் |
| சிம்லா ஸ்டூடியோஸ் |
| ஹிந்துஸ்தான் டைம்ஸ் |
| ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் |
| ஹிந்து |