மகாத்மா காந்தி வரலாற்றுக் குறிப்புகள்
அரிய படங்களுடன்
...


தேச பிதாவின் வாழ்க்கை, சாதனைகளின் நினைவுச் சின்னமாக, உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள படங்களின் இத் தொகுதியைச் செய்தி - ஒலிபரப்பு இலாகா வெளியிட்டிருக்கிறது 1956-ல்.

காந்திஜியைப் போன்ற ஒருவரது வாழ்க்கை சம்பந்தமான பல்லாயிரக் கணக்கான படங்களிலிருந்து சுமார் 300 படங்களைப் பொறுக்கி எடுப்பது சுலபமான காரியம் அல்ல. இதுபோன்ற படத் தொகுதி எதுவும் சம்பூர்ணமாக இருக்க முடியாது. எனினும் மஹாத்மா காந்தியைப் பற்றிய நூல் களஞ்சியத்தில் இதுவும் பயனுள்ள ஒரு பிரசுரமாக இருக்குமென நம்புகிறோம்.

இந்தக் கோவையைத் தயாரிக்கப் பலரும் உதவினர். விசேஷமாக, காகா சாஹேப் கலேல்கரும், ஸ்ரீ தேவதாஸ் காந்தியும் அளித்த உதவிக்கு நாங்கள் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்.


வ.எண்.
பொருள்
1
பதிப்புரை: பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
2
முகவுரை
3
முன்னுரை
4
அரிய படங்களுடன் மகாத்மாவின் வரலாற்று குறிப்புகள்
5
படங்கள் தொகுப்பு

6

நன்றி அறிவிப்பு

 

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur